chennai அதிமுக-பாஜக கூட்டணி முறிந்தது நமது நிருபர் செப்டம்பர் 25, 2023 அதிமுக-பாஜக கூட்டணி முறிந்ததாக அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி அறிவித்துள்ளார்.